சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் சில ரசிகர்கள் டி.வி.களை உடைத்துள்ளனர். வீரர்களின் உருவப்படங்களையும்
எரித்துள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ், பாகிஸ்தானுக்கு வந்து மற்ற அணிகள் விளையாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Champions Trophy defeat, cricket fans breaking tv sets |

Sarfraz wants cricket to return to Pakistan